Latest News

Sirappu Pattimandram

அன்புத் தமிழ் நெஞ்சங்களே! இங்கிலாந்து ரெட்டிங் தமிழ்க்கல்வி கூடத்தில் மாபெரும் பட்டிமன்றத்திருவிழா! கலைமாணி சாலமன் பாப்பையா, சிந்தனை பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் நகைச்சுவைத் தென்றல் திரு. ராஜா அவர்களும் இணைந்து ரெட்டிங் தமிழ்க் கல்விக்கூடத்தின் 10வது ஆண்டு விழாவை சிறப்பிக்க வருகை புரிகின்றனர். அலைகடலென திரண்டு வாரீர்!!! தமிழ்ப்பள்ளிக்கு ஆதரவும், அனுசரணையும் தாரீர்!!! BI தமிழ் வானொலியின் RJக்களான RJவிஜய்/RJவிஜி/RJகலா இவர்களுடன் இணைந்து பேசுகிறார்கள். முதன்முறையாக நம்…