அன்புத் தமிழ் நெஞ்சங்களே!
இங்கிலாந்து ரெட்டிங் தமிழ்க்கல்வி கூடத்தில் மாபெரும் பட்டிமன்றத்திருவிழா!
கலைமாணி சாலமன் பாப்பையா, சிந்தனை பேச்சாளர் திருமதி பாரதி பாஸ்கர் மற்றும் நகைச்சுவைத் தென்றல் திரு. ராஜா அவர்களும் இணைந்து ரெட்டிங் தமிழ்க் கல்விக்கூடத்தின் 10வது ஆண்டு விழாவை சிறப்பிக்க வருகை புரிகின்றனர். அலைகடலென திரண்டு வாரீர்!!! தமிழ்ப்பள்ளிக்கு ஆதரவும், அனுசரணையும் தாரீர்!!!

BI தமிழ் வானொலியின் RJக்களான RJவிஜய்/RJவிஜி/RJகலா இவர்களுடன் இணைந்து பேசுகிறார்கள்.

முதன்முறையாக நம் பிரித்தானிய இந்திய தமிழ் வானொலி RJக்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!
பட்டிமன்றத்தில் நம் RJக்களான RJவிஜய்/RJவிஜி/RJகலா சாலமன் பாப்பையா அவர்களுடன் இணைந்து பேசுகிறார்கள்!

அன்பு நேயர்களே,
நட்சத்திர பட்டிமன்ற பேச்சாளர்களான சாலமன் பாப்பையா, பாரதி பாஸ்கர் மற்றும் ராஜாவையும் நேர்காணல் செய்ய உள்ளார்கள் நம் RJக்களான RJ விஜய், RJவிஜயலெட்சுமி மற்றும் RJமணி

நிகழ்ச்சிகளை கேட்டு மகிழுங்கள்!